Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»சீமான் கைதாகி விடுதலை

சீமான் கைதாகி விடுதலை

February 12, 20261 Min Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஊரக மற்​றும் நகர்ப்​புற வாழ்​வா​தார இயக்க பணி​யாளர்​களின் போராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்தி தமிழ்​நாடு மாநில ஊரக மற்​றும் நகர்ப்​புற வாழ்​வா​தார இயக்க அனைத்து பணி​யாளர்​கள் நலச் சங்​கத்​தினர், 10-வது நாளாக தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அதன்​படி வள்​ளுவர் கோட்​டம் அருகே போராட்டம் நடை​பெற்றது.

இந்​நிலை​யில் இப்​போ​ராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவிக்க நாம் தமிழர் கட்சி ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அங்கு சென்றார். அப்போது அவரை காவல்​துறையினர் தடுத்து நிறுத்​தினர்.

இதையும் படிக்க :  குஜராத்தில் கல்வி அமைச்சர்கள் மாநாடு - புறக்கணித்த தமிழக அரசு !

‘இவர்​கள்அனு​ம​தி​யின்றி போராட்​டம் நடத்தி வரு​வதால் கைது செய்ய உள்​ளோம். எனவே நீங்​கள் இங்கிருந்து செல்ல வேண்டும்” என சீமானிடம் போலீ​ஸார் கூறினர்.

இதனால், காவல்​துறை​யினருடன் சீமான் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். மேலும், என்​னை​யும் இவர்​களு​டன் கைது செய்​யுங்கள் எனக் கூறி​னார். இதையடுத்து போலீ​ஸார் சீமானை கைது செய்​தனர்.

விடுதலை செய்த போலீஸார்: பின்​னர் சில நிமிடங்​கள் கழித்து சீமானை விடுதலை செய்த போலீஸார், போராட்​டம் நடை​பெற்ற இடத்​தில் அவரை இறக்கி விட்​டனர். பின்​னர் அங்​கிருந்து தனது காரில் சீமான் புறப்​பட்​டுச் சென்​றார்.

இதையும் படிக்க :  உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது - பிரதமர் நரேந்திர மோடி

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள மக்​களை சந்​திக்​கக்​கூட அனு​மதி இல்​லை​யா?” என கேள்வி எழுப்​பி​னார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleIndia – US Trade Deal ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ – ட்ரம்ப் கருத்து!
Next Article ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ – விருதுநகரில் பாஜக நூதன பிரச்சாரம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,680 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,072 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,680 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,072 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.