Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, September 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 12 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 12 பிப்ரவரி 2026

February 12, 20262 Mins Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: புது திட்டங்கள் தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

ரிஷபம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர். மூத்த சகோதரர் உதவுவார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள்.

கடகம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

சிம்மம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பம் நீங்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து நல்ல லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 04 மார்ச் 2026

கன்னி: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நன்மை தரும்.

துலாம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

விருச்சிகம்: தாயாரின் சிகிச்சை தொடர்பாக அலைச்சல் இருக்கும். பிள்ளைகளை விட்டுப் பிடிப்பது நல்லது. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 05 பிப்ரவரி 2026

தனுசு: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சின்னச் சின்ன இடையூறுகளை சமாளிக்க நேரும். மனைவி வழி உறவினர்களை அனுசரித்து செயல்படவும். வியாபாரம் சூடு பிடிக்கும். எதிலும் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்த கருத்துவேறுபாடு விலகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயல்வீர்.

கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மீனம்: விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர். தெய்வீக ஈடுபாடு கூடும். குடும்பத்தாருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘ப்ரோ கோட்’ படத் தலைப்பு விவகாரத்தில் விரைவில் சமரச ஒப்பந்தம்!
Next Article ஜோதிட நாள்காட்டி 12.02.2026 | தை 29

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,994 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,222 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,189 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,994 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,222 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,189 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.