தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி 22 காரட் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று ( பிப்ரவரி 11) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், 18 காரட் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.12,540க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,00,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

