Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இளையராஜா பயோபிக் நிலை என்ன? – இயக்குநர் விளக்கம்

இளையராஜா பயோபிக் நிலை என்ன? – இயக்குநர் விளக்கம்

February 10, 20261 Min Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இளையராஜாவின் பயோபிக் கைவிடப்​பட​வில்லை என்றும் அதன் படப்​பிடிப்பு விரை​வில் தொடங்​கும் என்றும் இயக்​குநர் அருண் மாதேஸ்​வரன் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

பிரபல இசை அமைப்​பாளர் இளை​ய​ராஜா​வின் வாழ்க்கை கதை, திரைப்​பட​மாகிறது. இப்​படத்​துக்​கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் நடந்​தது. கமல்​ஹாசன் உள்​ளிட்ட பிரபலங்​கள் இதில் கலந்து கொண்டனர். இளை​ய​ராஜா​வாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்​வரன் இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. தொடக்க விழாவுக்​குப் பிறகு அப்​படம் பற்​றிய எந்த தகவலும் வெளியாக​வில்​லை.

இதையும் படிக்க :  வெளியானது எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் தனுஷும் இயக்​குநர் அருண் மாதேஸ்​வரனும் மற்ற படங்​களில் கவனம் செலுத்தி வரு​வ​தால் இளை​ய​ராஜா பயோபிக் கைவிடப்​பட்​ட​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்தன. அதோடு அருண் மாதேஸ்வரன் இப்​படத்​திலிருந்து வில​கி​விட்​டார் என்​றும் கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் இதை மறுத்​துள்ள அருண் மாதேஸ்​வரன் தரப்​பு, தற்​போது லோகேஷ் கனக​ராஜ் கதா​நாயக​னாக நடிக்​கும் ‘டிசி’ படத்தை அவர் இயக்கி வரு​கிறார். அது முடிந்​ததும் இளை​ய​ராஜா பயோபிக்கை தொடங்​கு​வார் என்று தெரி​வித்​துள்​ளது. இதனால் இப்​படம் பற்​றிய அடுத்த அப்​டேட் விரை​வில் வெளி​யாகலாம்​ என்​று தெரிகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Next Article அமெரிக்க அச்சுறுத்தல் எதிரொலி: 37 ஆண்டு கால வழக்கத்தை தவிர்த்த கமேனி!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.