Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தம்: சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடுமா

ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தம்: சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடுமா

February 9, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்​நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தால் சென்​னை​யில் நாளை (பிப்​.10-ம் தேதி) ஆட்​டோக்​கள் ஓடாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பொதுப் போக்​கு​வரத்து சேவை​களில் ஆட்​டோ, கால் டாக்ஸி உள்​ளிட்ட வாடகை வாக​னங்​களுக்கு முக்​கியப் பங்கு உள்​ளது. இந்​நிலை​யில் பல ஆண்​டு​களாக ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணம் உயர்த்​தப்​ப​டா​மல் உள்​ள​தாக​வும், பலமுறை கோரிக்கை வைத்​தும் தற்​போது வரை எந்த மாற்​ற​மும் இல்லை எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்​கின்​றனர்.

மேலும் தற்​போது ஓலா, ஊபர் போன்ற தனி​யார் நிறு​வனங்​களாலும் ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை எதிர்​கொள்​கின்​றனர். இந்​நிலை​யில் ஓலா, ஊபர், ரேப்​பிடோ, நம்ம யாத்​திரி உள்​ளிட்ட நிறு​வனங்​களை முறைப்​படுத்த அக்​ரி​கேட்​டர் சட்​டம் அமல்​படுத்த வேண்​டும்.

இதையும் படிக்க :  கொடநாடு கொள்ளை வழக்கு - 'நமது அம்மா நாளிதழ்' முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை !

கடந்த 2 ஆண்​டு​களாக நடத்​தப்​ப​டா​மல் உள்ள தொழிற்​சங்​கங்​கள், நிறு​வனங்​கள் மற்​றும் அரசுத் துறை அதி​காரி​கள் இடையே​யான முத்​தரப்பு பேச்​சு​ வார்த்​தையை நடத்த வேண்​டும்.

தமிழகத்​தில் பல பள்​ளி​களில் சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பயன்​படுத்தி பள்​ளிக் குழந்​தைகள் அழைத்​துச் செல்​லப்​படு​கின்​றனர். இது குழந்​தைகளின் உயிருக்கு பெரும் அச்​சுறுத்​தலாக உள்​ளது.

மேலும், அரசுக்​கும் கடுமை​யான வரி வரு​வாய் இழப்பு ஏற்​படு​கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை, நெல்​லை, மதுரை, திருச்​சி​யில் உள்ள போக்​கு​வரத்து இணை ஆணை​யர் அலு​வல​கங்​கள் முன் போராட்​டம் நடத்​தி​யுள்​ளனர்.

இதையும் படிக்க :  புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் இன்னும் ஒருநாள் மட்டுமே... - இண்டியா கூட்டணியில் இழுபறி!

மேலும் நாளை (பிப்​.10-ம் தேதி) தமிழகம் முழு​வதும் ஒரு​நாள் வேலை நிறுத்​தப் போராட்​ட​மும், சென்னை கிண்​டி​யில் உள்ள போக்​கு​வரத்து ஆணை​யரகத்​தில் காத்​திருப்​புப் போ​ராட்​ட​மும்​ நடத்​த உள்​ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பங்கேற்பதால் சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை துறைமுகத்தில் கடலுக்குள் கன்டெய்னர் லாரி டிரெய்லர் கேபின் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்பு
Next Article ப​தவி உயர்வு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போக்​கு​வரத்து ஆணை​யரகத்​தில் காத்​திருப்பு போ​ராட்​டம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.