Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»காமெடி படமாக உரு​வாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’

காமெடி படமாக உரு​வாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’

February 7, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரஜின் – புகழ் இணைந்து நடிக்​கும் படத்​துக்கு ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இந்த காமெடி படத்தை யோகேஸ்​வரன் மைனர் இயக்​கு​கிறார். ஏஆர்கே புரொடக் ஷன்ஸ் சார்​பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம், வினோத் பெரு​மாள் இணைந்து தயாரிக்​கும் இப்​படத்​தில் ஜனனி நாயகி​யாக நடிக்​கிறார்.

விக்​ரம் விஜய், ரவிமரி​யா, மைம்​கோபி, தீபா, அபிதா உள்ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். காந்த் தேவா இசையமைக்​கும் இப்படத்துக்கு ராஜா பட்​டா​சார்ஜி ஒளிப்​ப​திவு செய்​கிறார். படம் பற்றி இயக்​குநர் யோகேஸ்​வரன் மைனர் கூறும்​போது, “இது காமெடி ட்ரா​மா​வாக உரு​வாகும் படம்.

இதையும் படிக்க :  அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது

பொது​வாகவே ஊருக்கு 2 ஊதாரி இருப்​பார்​கள். ஆனால் ஒரே வீட்​டில் 2 ஊதாரி இருந்​தால் என்ன நடக்​கும் என்பதை வைத்து சுவாரஸிய​மான காமெடி படமாக உருவாக்​கு​கிறோம்” என்​றார். இப்படத்​தின் தொடக்​க​விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. விஜய் சேதுப​தி, சுப்​ரமணி​யசி​வா, நாத், சவுந்​தர்​ராஜா, கஞ்சா கருப்​பு, தயாரிப்​பாளர்​கள் சுரேஷ் காமாட்​சி, சி.​வி.கு​மார், கே.ரமேஷ் பாண்​டியன் கலந்​து​கொண்டு தொடங்கி வைத்​தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘பராசக்தி’ ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
Next Article ‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் எதிரொலி: ஹாட்ஸ்டார் தளம் முடங்கியது!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.