Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

February 7, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாணவர்​கள் வாழ்க்​கை​யில் சமநிலையை பேண​வும், அனைத்து வகை வளர்ச்​சி​யிலும் கவனம் செலுத்​த​வும் செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட தொழில்​நுட்​பத்தை பொறுப்​புடன் பயன்​படுத்​த​வும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்​தி​னார்.

பொதுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எதிர்​கொள்​வது குறித்து ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ (பிபிசி) என்ற தலைப்​பில் மாணவர்களு​டன் ஆண்​டு​தோறும் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி வருகிறார். அந்த வகை​யில் குஜராத்​தில் உள்ள தேவ​மோக்​ரா, தமிழகத்​தில் கோவை, சத்​தீஸ்​கரில் ராய்ப்​பூர், அசாமில் குவாஹாட்டி மற்​றும் டெல்​லி​யில் வசிக்​கும் மாணவர்​களு​டன் பிரதமர் மோடி தனது இல்​லத்​தில் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது:

கல்​வியை ஒரு சுமை​யாகக் கருதக்​கூ​டாது. தேர்​வு​கள் ஒரு​போதும் இறுதி இலக்​காக இருக்​கக்​கூ​டாது. கல்வி என்​பது நமது வளர்ச்​சிக்​கான ஒரு ஊடகம் மட்​டுமே… மதிப்​பெண்​களில் கவனம் செலுத்​து​வதற்​குப் பதிலாக, ஒவ்​வொரு​வரும் வாழ்க்​கை​யில் என்ன சாதிக்க வேண்​டும் என்​ப​தில் கவனம் செலுத்த வேண்​டும்.

இதையும் படிக்க :  மாதாந்திர பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை நடை திறப்பு

பெற்​றோர் மற்​றும் ஆசிரியர்​களிட​மிருந்து முரண்​பட்ட ஆலோ​சனை​கள் வரலாம். கல்வி கற்​ப​தில் ஒவ்​வொரு மாணவருக்​கும் தனித்​து​வ​மான பாணி உள்​ளது. அந்த வழக்​கத்​தையே பின்​பற்​றுங்​கள். அனுபவங்​கள் மூலம் உங்​களை படிப்​படி​யாக மேம்​படுத்​திக் கொள்​ளுங்​கள்.

படிப்​பு, தூக்​கம், உணவு, பொழுது​போக்கு ஆகிய​வற்​றுக்கு இடையே சமநிலையை பேண வேண்​டும். நீங்​கள் ஒரு பக்​கம் அதி​க​மாக சாய்ந்​தால், நீங்​கள் நிச்​சய​மாக வீழ்ச்​சி​யடைவீர்​கள். வாழ்க்​கை​யில் எல்​லா​வற்​றுக்​கும் சமநிலை தேவை.

அனைத்து வகை வளர்ச்​சி​யிலும் மாணவர்​கள் கவனம் செலுத்த வேண்​டும். விளை​யாட்​டுத் திறன் உங்​கள் ஆளுமை வளர்ச்​சிக்கு உதவிபுரி​யும். அதேவேளை​யில் சூதாட்​டம் தொடர்​பாக நீங்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்.

இதையும் படிக்க :  பணி நேர விதிமுறைகளை அமல்படுத்த கோரிக்கை - டெல்லியில் ரயில் ஓட்டுநர்கள் 'திடீர்' போராட்டம்

பொதுத்​தேர்​வு​களுக்கு நீங்​கள் முன்​னுரிமை அளித்​தால் அது போட்​டித் தேர்​வு​களுக்கு வலு​வான அடித்​தளத்தை ஏற்​படுத்​தும். உங்​கள் பாடங்​களை நீங்​கள் முழு​வதும் புரிந்து கொண்​டால் போட்​டித் தேர்​வு​களுக்கு தனி முயற்சி தேவை​யில்​லை.

தேர்வு முறை​களுக்கு மட்​டும் தயா​ராவதை விட முழு​மை​யான கற்​றலுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும். சகாக்​களுக்கு கற்​​பித்​தல் மூல​மும், புத்​தி​சாலித்​தன​மான வகுப்பு தோழர்​களிட​மிருந்து வழி​காட்​டு​தலைப் பெறு​வதன் மூல​மும் மாணவர்​கள் ஒத்​துழைப்​புடன் கல்வி கற்க வேண்​டும்.

தொழில்​நுட்​பத்தை பொழுது​போக்​குக்​கான ஒரு கரு​வி​யாக கரு​தாமல், உண்​மை​யான கற்​றலுக்​கான ஒரு கரு​வி​யாகப் பயன்​படுத்த வேண்​டும். செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட தொழில்​நுட்​பத்தை பொறுப்​புடன் பயன்​படுத்த வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​னார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article10 ஆண்டுகளில் விசாரணை நீதிமன்றங்களில் 1,310 பேருக்கு மரண தண்டனை
Next Article திரு​மலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.