Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மும்பை – புனே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: 12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்

மும்பை – புனே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: 12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்

February 5, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ம​கா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பையி​லிருந்து 120 கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள புனே நகருக்கு அதிவேக நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சாலை​யில் பயணிக்க வேண்​டு​மா​னால் சுங்​கக் ​கட்​ட​ணம் செலுத்த வேண்டும்.

இந்​நிலை​யில் மும்பை – புனே நெடுஞ்​சாலை​யில் ராய்​காட் மாவட்டம் ஆதோஷி சுரங்​கப்​பாதை அருகே நேற்று முன்​தினம் ஒரு காஸ் டேங்​கர் லாரி கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. லாரி​யில் புரோப்​பிலீன் என்ற காஸ் அடைக்​கப்​பட்டு இருந்​தது. இதனால் காஸ் கசி​யும் அபா​யம் இருந்​த​தால் வாக​னங்​கள் செல்ல அனுமதிக்​கப்​பட​வில்​லை.

இதையும் படிக்க :  தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

இதையடுத்து அந்த லாரி​யின் பின்​னால் வந்த வாக​னங்​கள் வரிசை​யாக அணிவகுத்து நின்​றன. சாலை​யில் இருந்த காஸ் டேங்​கர் லாரியை அப்​புறப்​படுத்த நெடுஞ்​சாலை ஊழியர்​களும், தீயணைப்​புப் படை வீரர்​களும் பெரும் முயற்சி செய்​தனர். ஆனால் அதை அகற்​று​வதற்கு சிரமம் நீடித்​தது. இந்த விபத்து மாலை 4.45 மணிக்கு ஏற்​பட்​டது.

மாலை 5 மணி முதல் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்டு சுமார் 12 கிலோ மீட்​டர் தொலை​வுக்கு வாக​னங்​கள் நீண்ட வரிசை​யில் அணி வகுத்து நின்​றன. விபத்து நடந்த இடம் வனப்​பகு​தி​யாகும். நள்​ளிரவு வரை இந்த நிலை நீடித்​தது. இதையடுத்து போக்​கு​வரத்து போலீ​ஸார், எதிரே வரும் வழி​யில் வாக​னங்​களை ஒருபக்கமாக செல்ல அனு​ம​தித்​தனர். இருந்​த​போதும் போக்​கு​வரத்து நெரிசல் குறைய​வில்​லை.

இதையும் படிக்க :  “சமூகத்துக்கு எந்தப் பயனும் அளிக்காத ‘மாவோயிசம்’ அழிவையே பரப்பியது” - அமித் ஷா

இதனால் வாகன ஓட்​டிகள் பெரும் அவதிக்​குள்​ளா​யினர். தாங்​கள் அளித்த சுங்​கக்​ கட்​ட​ணத்தை தங்​களுக்​குத் திருப்​பித் தர வேண்டும் என்று அவர்​கள் சுங்​கச்​சாவடி அதி​காரி​களிடம் கோஷமிட்​டனர். அப்​பகு​தி​யில் போது​மான குடிநீர், கழிப்​பறை உள்​ளிட்ட எந்​த​வித அடிப்​படை வசதி​யும் இல்​லாத​தால்​ வாக​ன ஓட்டிகள்​ அவதிப்​பட்​டனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉலகிலேயே முதல் முறையாக ரூ.77 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்!
Next Article “இந்தியா – பாக். ஆட்டம் நூறு சதவீதம் நடைபெறும்” – அஸ்வின் நம்பிக்கை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.