Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கடன் தவணையை செலுத்த தவறியதால் தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல்: பாஜக நிர்வாகி தற்கொலை

கடன் தவணையை செலுத்த தவறியதால் தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல்: பாஜக நிர்வாகி தற்கொலை

February 5, 20262 Mins Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடன் தவணையை செலுத்த தவறிய​தால் தனி​யார் வங்கி ஊழியர்​கள் மிரட்​டல் விடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதன் காரண​மாக பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலை​வர் தற்​கொலை செய்து கொண்​டுள்​ள​தாக எழுந்​துள்ள புகா​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்னேரி, பர்மா நகர் பகு​தியை சேர்ந்​தவர் அரி (35). கார் ஓட்​டுந​ரான இவர், பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலை​வ​ராக இருந்து வந்​தார். அரிக்கு சுபலட்​சுமி என்ற மனை​வி​யும், 2 வயது மற்​றும் 1 வயதில் என, 2 ஆண் குழந்​தைகள் உள்​ளனர்.

இந்​நிலை​யில், சுபலட்​சுமி தன் குழந்​தைகளு​டன் பெற்​றோர் வீட்​டுக்கு சென்​றிருந்த நிலை​யில், வீட்​டில் தனி​யாக இருந்த அரி நேற்று முன் தினம் மாலை வீட்​டின் கதவை உள்​பக்​க​மாக தாழ்​பாள் போட்டு தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டது உறவினர்​கள் மற்​றும் சுபலட்​சுமிக்கு தெரிய வந்​தது.

இதையும் படிக்க :  சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

இதையடுத்​து, அரி​யின் குடும்​பத்​தினர் காவல்​துறைக்கு தகவல் தெரிவிக்​காமல், உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​களின் அஞ்​சலிக்​காக அரி​யின் உடலை வீட்டு வளாகத்​தில் வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில், அரி​யின் உறவினர்​கள், அவரது கையில் அலைபேசி எண் ஒன்று எழுதப்​பட்​டிருந்​ததை பார்த்​துள்​ளனர்.

ஆகவே, அவர்​கள் அரி​யின் மொபைல் போனை ஆய்வு செய்​த​போது, இரு சக்கர வாகன கடன் தவணை செலுத்த தவறிய​தால் தனி​யார் வங்கி ஊழியர்​கள் அரியை அவதூறாக பேசி, கொலை மிரட்​டல் விடுத்​தது தெரிய வந்​த​தாக கூறப்​படு​கிறது.

கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இதையடுத்​து, அரி​யின் உறவினர்​கள், ‘அரி, தனி​யார் வங்கி கடன் மூலம் தன் மனை​விக்கு இரு சக்கர வாக​னத்தை வாங்​கிய நிலை​யில், கடன் தவணையை சில மாதங்​களாக செலுத்​த​வில்​லை. ஆகவே, தனி​யார் வங்கி ஊழியர்​கள் அரியை மிரட்​டி​யுள்​ளனர்.

இதையும் படிக்க :  பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன எஸ்எஸ்ஐ தருமபுரியில் சடலமாக மீட்பு

இதனால் ஏற்​பட்ட மன உளைச்​சல் காரண​மாக அரி தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார். எனவே, தனி​யார் வங்கி ஊழியர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என நேற்று காலை பொன்னேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

தொடர்ந்​து, அரி​யின் உடலை மீட்ட போலீ​ஸார், பிரேத பரிசோதனைக்​காக பொன்னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். பிறகு, போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசாரித்து வரு​கின்​றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாஷ்மீர் துப்பாக்கி சண்டை! என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
Next Article ”இந்திய அணி மிகவும் ஆபத்தானது” – எம்.எஸ்.தோனி கருத்து

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.