Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, August 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தே.ஜ. கூட்டணிக்கு வரலாம்! விஜய்க்கு நயினார் மீண்டும் அழைப்பு

தே.ஜ. கூட்டணிக்கு வரலாம்! விஜய்க்கு நயினார் மீண்டும் அழைப்பு

February 4, 20262 Mins Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வரலாம் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

சென்னையில் பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தமி​ழ​கத்​தில் சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி பணி​யாளர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இன்று வீதி​யில் இறங்​கிப் போராடும் அவலநிலை ஏற்​பட்​டுள்​ளது. திமு‌க எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போது, தனது தேர்​தல் வாக்​குறுதி 313-ல் இவர்​களுக்​குக் கால​முறை ஊதி​யம் வழங்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் உறுதி அளித்​தார். ஆனால், ஆட்​சி​யில் அமர்ந்​ததும் சொன்​னதைச் செய்​வது கிடை​யாது என்​பது திமுக​வின் வாடிக்​கை​யாகி​விட்​டது.

உடனடி​யாக வாக்​குறுதி 313-ஐ நிறை​வேற்ற வேண்​டும். வெகு விரை​வில் தமி​ழ​கத்​தில் என்​டிஏ ஆட்சி மலரும். இதற்​காக ஒவ்​வொரு தொகு​திக்​கும் தனித்​தனி பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்டு ஆய்​வு​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, தனது தந்​தை​யின் உடல்​நிலை​யைக் கவனிக்​கவே தற்​காலிக​மாகப் பொறுப்​பில் இருந்து வில​கு​வ​தாகத் தெரி​வித்​தார். ஆனால், அவர் அதிருப்​தி​யில் வில​கு​வ​தாக ஊடகங்​கள் திட்​ட​மிட்​டுப் பரப்​பும் பொய்ப் பிர​சா​ரங்​கள் கண்​டிக்​கத்​தக்​கவை.

இதையும் படிக்க :  வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்

மத்​திய நிதி​யமைச்​சரின் பட்​ஜெட் தமி​ழ​கத்​துக்​குப் பெரும் வரப்​பிர​சாத​மாக அமைந்​துள்​ளது. சென்னை – பெங்​களூர் மற்​றும் சென்னை – ஐதரா​பாத் என இரு வழித்​தடங்​களில் அதிவேக புல்​லட் ரயில்​கள். தென் தமி​ழ​கத் தென்னை விவ​சா​யிகளுக்கு முன்​னுரிமை அளித்து நிதி ஒதுக்​கீடு போன்​றவை அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. ஆனால், தமிழக அரசின் நிர்​வாகமோ சீர்​குலைந்து கிடக்​கிறது. நெல்லை மாவட்​டக் கனிம வளங்​கள் கேரளா​வுக்​குக் கடத்​தப்​படு​கின்​றன. பதி​லுக்கு அங்​கிருந்து மருத்​து​வக் கழி​வு​கள் தமி​ழ​கத்​துக்​குள் கொட்​டப்​படு​கின்​றன. 11-ம் வகுப்பு மாண​வன் கையில் கஞ்சா புழங்​கும் அளவுக்​குச் சீரழி​வு. வடமாநிலத் தொழி​லா​ளர்​களுக்​குப் பாது​காப்பு இல்​லை.

இதையும் படிக்க :  ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

முதல்​வர் ஸ்டா​லினுக்கு நான் எதிரி அல்ல, ஒரு நண்​பன் தான். அவரது ஆட்​சி, நிர்​வாகம் சரி​யில்லை என்று தான் சொல்​கி​றோம். இன்று தமிழக மக்​களே இந்த ஆட்​சிக்கு எதி​ராக மாறி​விட்​டனர். திமுக கூட்​ட​ணி​யில் பிளவு ஏற்​படும் என்​றும், என்​.டி.ஏ. கூட்​டணி வலுபெறும் என்​றும் நான் மூன்று மாதங்​களுக்கு முன்பே சொன்​னது இப்​போது பலிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. எங்​கள் கூட்​டணி வலு​வான கூட்​ட​ணி. அதனால், எங்​கள் கூட்​ட​ணி​யில் விஜய் சேரு​வது முக்​கியமா இல்​லையா என்​பது இரண்​டாது விஷ​யம். கூட்​ட​ணிக்கு அவர் வந்​தால் அவருக்​கும் நல்​லது, தமி​ழ​கத்​துக்​கும் நல்​லது என்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது- சசிகலா தாக்கு
Next Article தமிழக, காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.