Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மத்திய அமைச்சர்களின் சம்பளம் உட்பட செலவுக்கு ரூ.1,102 கோடி : மத்திய பட்ஜெட்டில் தகவல்

மத்திய அமைச்சர்களின் சம்பளம் உட்பட செலவுக்கு ரூ.1,102 கோடி : மத்திய பட்ஜெட்டில் தகவல்

February 2, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்​திய அமைச்​சர்​கள், அமைச்​சரவை செயல​கம், பிரதமர் அலு​வல​கம் ஆகிய​வற்​றுக்​கான செல​வு​கள் மற்​றும் அரசு விருந்​தினர்​களின் உபசரிப்​புக்​காக 2026-27 பட்​ஜெட்​டில் ரூ.1,102 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த தொகை, 2025-2026ல் ஒதுக்​கப்​பட்ட திருத்​தப்​பட்ட மதிப்பீடான ரூ.978.20 கோடியை விட அதி​கம். நிதி​யமைச்​சர் நிர்மலா சீதா​ராமன் தாக்​கல் செய்த மத்​திய பட்​ஜெட்​டில், வரும் நிதி​யாண்​டில் அமைச்​சரவை செல​வு​களுக்​காக ரூ.620 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இது 2025-25-ல் ரூ.483.54 கோடி​யாக இருந்​தது.

இந்த ஒதுக்​கீடு, கேபினட் அமைச்​சர்​கள், இணை அமைச்​சர்​கள் மற்​றும் முன்​னாள் பிரதமர்​களின் சம்​பளம், படிகள் மற்​றும் பயணச் செல​வு​களுக்​காக ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய பாது​காப்பு கவுன்​சில் செயல​கத்​துக்கு பட்​ஜெட்​டில் ரூ.256.19 கோடி ஒதுக்கப்பட்​டுள்​ளது. இது முந்​தைய பட்​ஜெட்​டில் ரூ.279.74 கோடியாக இருந்​தது.

இதையும் படிக்க :  என் நாட்டை இழக்க மாட்டேன் - ராகுல் காந்தி நம்பிக்கை !

பிரதமரின் முதன்மை அறி​வியல் ஆலோ​சகர் அலு​வல​கத்​துக்​கான ஒதுக்​கீடு முந்​தைய பட்​ஜெட்​டில் ரூ.61.32 கோடி​யாக இருந்​தது. இது தற்​போது ரூ.65 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. இது​போல் அமைச்​சரவை செயல​கத்​துக்​கான ஒதுக்​கீடும் ரூ.78 கோடி​யில் இருந்து ரூ.80 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. பிரதமர் அலு​வலக நிர்வாகச் செல​வு​களுக்கு 2025-26ல் ரூ.68 கோடி ஒதுக்​கப்​பட்​டது. இது தற்​போது ரூ.73.52 கோடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயம்: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
Next Article “பட்ஜெட்டில் ஊழலுக்கு இடமில்லை என்பதால் திமுக குறை சொல்கிறது” – தமிழக பாஜக

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.