Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

February 2, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தைப்​பூசத்தை முன்​னிட்​டு, திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்​டு, நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்தணியில் அமைந்​துள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயில், முரு​க​னின் அறு​படை வீடு​களில், 5-ம் படை வீடாக விளங்​கு​கிறது.

இக்​கோயி​லில், தைப்​பூசத்தை முன்​னிட்​டு, நேற்று அதி​காலை 3 மணி​யள​வில், மூல​வ​ரான சுப்​பிரமணிய சுவாமிக்​கு, பால், பன்​னீர், தேன் உள்​ளிட்ட பொருட்​களால் சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது.

தொடர்ந்​து, சுப்​பிரமணிய சுவாமிக்கு வெண்​ணிற பட்டு அணிவிக்​கப்​பட்டு தீபா​ராதனை நடை​பெற்​றது. அதே​போல், காலை 9 மணி​யள​வில் காவடி மண்​டபத்​தில் உற்​சவர் சண்​முகருக்கு பால் அபிஷேகம் மற்​றும் சிறப்பு அலங்​காரம் நடை​பெற்​றது. பிறகு, மாலை குதிரை வாக​னத்​தில் சுப்​பிரமணிய சுவாமி பிர​கார உலா சென்று பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

இதையும் படிக்க :  புரட்டாசி மாதம் : சபரிமலை கோவில் நடை திறப்பு!

தைப்​பூசத்தை முன்​னிட்​டு, நேற்று அதி​காலை 3 மணி முதல் நேற்று இரவு வரை, திரு​வள்​ளூர், அரக்​கோணம் உள்​ளிட்ட தமிழக பகு​தி​கள் மட்​டுமல்​லாமல், ஆந்​தி​ரா, புதுச்​சேரி உள்​ளிட்ட பிற மாநிலங்​களை சேர்ந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் திரண்​டு, நீண்ட வரிசை​யில் 5 மணி நேரத்​துக்கு மேல் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

இதில், சென்​னை, காஞ்​சிபுரம், வேலூர் உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து ஏராள​மான பக்​தர்​கள் பாதை யாத்​திரை​யாக திருத்தணிக்கு வந்​து, சுப்​பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், நூற்​றுக்​கணக்​கான பக்​தர்​கள் பால் காவடி, பன்​னீர் காவடி, மலர் காவடி, மயில் காவடி உள்​ளிட்ட காவடிகளை சுமந்து வந்​து, சுப்​பிரமணிய சுவாமியை வணங்​கினர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 02.02.2026 | தை 19
Next Article சிகரெட், பான் மசாலா விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.