Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»2026 தேர்தல்»இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி

இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி

November 5, 20251 Min Read685 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்து மதம் குறித்து சர்ச்சையாக பேசியதால், அமைச்சர் பதவியை இழந்ததுடன் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கும் அமைச்சர் சாமிநாதனுக்கும் கட்சியில் துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

திமுகவின் மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி பெண்களுக்கான இலவச பஸ் பாஸ் குறித்து பேசும்போது ஓசி பயணம் என குறிப்பிட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின் இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசினார். இதனால் பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையும் படிக்க :  நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் - நயினார் நாகேந்திரன்

அதை தொடர்ந்து அவரிடம் இருந்து கட்சியின் துணை பொதுச்செயலர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் தேர்தல் செலவை முழுமையாக பொன்முடி ஏற்றுக் கொள்வார் என்பதாலும் அவருக்கு மீண்டும் கட்சியில் துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டுஉள்ளது.

உடையார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் உடையார் இனத்தவர் திமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்படுவர் என்ற கணக்கிலும் அவருக்கு பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது. அக்கூட்டணியில் தவெகவும் இணைந்தால், திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும்.

இதையும் படிக்க :  பட்டாசுக்கடைகளுக்கு விதிமுறைகள் அறிவிப்பு!

எனவே கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தவும் வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கவும் திமுக தலைமை திட்டமிட்டது.

ஏற்கனவே வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி துணை பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அவரது பதவி காலியாகவே இருந்தது.

எனவே தான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதனுக்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

#mkstalin DMK Fails TN ponmudi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநவம்பர் மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு மீண்டும் பருவமழை தீவிரம் அடையும்
Next Article நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை – எடப்பாடி பழனிசாமி

Related Posts

2026 தேர்தல்

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.