சத்துணவு தந்த சரித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.
கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு,கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்
கலந்து கொண்டு, புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது…
கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

