Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»2026 தேர்தல்»திமுக ஆட்சியில் அந்தக் கட்சி நிர்வாகிகளின் தங்கை, தாய்க்கு கூட பாதுகாப்பில்லை – அண்ணாமலை

திமுக ஆட்சியில் அந்தக் கட்சி நிர்வாகிகளின் தங்கை, தாய்க்கு கூட பாதுகாப்பில்லை – அண்ணாமலை

October 13, 20252 Mins Read357 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் நீதி கேட்கும் பிரசார பயண துவக்க விழா மதுரை அண்ணாநகரில் நடந்தது.

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:  பாஜக – அதிமுக கூட்டணி கணக்கு வெற்றியடையும். புயல், மழை, பனி எதுவானலும் அடுத்த 4 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இறுமாப்புடன் எங்களை தொடக் கூட முடியாது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

பணம் கொடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறலாம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதால் அவர்கள் ஓட்டு கிடைத்துவிடும் என்ற இறுமாப்பில் தான் அவர் இப்படி பேசுகிறார்.

திமுக ஆட்சியில் அந்தக் கட்சி நிர்வாகிகளின் தங்கை, தாய்க்கு கூட பாதுகாப்பில்லை என அவர்களே நினைக்கும் நிலையில்தான் ஆட்சி உள்ளது.

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி உயிரிழப்புக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு கொடுக்கின்றனர்.

ஆட்சிக்கு வந்தவுடன் வேட்டி கட்டிய ஸ்டாலின் தற்போது பேன்ட் அணிகிறார். புட்பால் விளையாடிய முதல்வர் பேரன் இன்பநிதி சினிமாவில் நடிக்கிறார்.

இதையும் படிக்க :  தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கம் செய்ய இடைக்கால தடை

துணைமுதல்வர் உதயநிதி நாயுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்.

அந்த நாய்க்கு மீசை கருப்பாக இருந்தது. இப்போது வெள்ளையாக இருக்கு.

நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என சொல்ல சொல்கின்றனர். இது தான் இவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம்.

ஆனால் மதுவிலக்கு துறை அமைச்சரை சாராயத்துறை அமைச்சர் என்று சொன்னால் கோபம் வரும்.

தன் பெயரிலேயே திட்டங்கள் அறிவிப்பது, கருணாநிதி பெயரில் பாலம், ரோடு, பாராட்டு விழா நடத்துவது தான் திமுகவின் நான்கரை ஆண்டுகால சாதனை.

இந்த ஆட்சி துாக்கி எறியப்பட வேண்டும். மீண்டும் பழனிசாமியை முதல்வராக வர வேண்டும்.

இளைஞர்கள் சினிமாவிற்கு போங்கள் விசில் அடியுங்கள் ஆனால் சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆட்சியை தருவார்கள் என நம்பிவிட வேண்டாம்.

வாக்கு பிளவு ஏற்படுத்தி நம்மை திமுக ஜெயிக்க முடியும் என இறுமாப்புடன் உள்ளது. அதை உடைத்தெறிய வேண்டும்.

இந்த யாத்திரைக்கு செல்லுவோர் கட்சி சாராத ஒருவரை உடன் அழைத்து செல்லுங்கள். மதுரை மண்ணில் துவங்கியது வெற்றியை தரும்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற மருந்தால் தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க :  5 சதவீத ஜிஎஸ்டி வரி எதிரொலி ; ஆவின் பொருட்கள் மீண்டும் விலை உயர்வு !

மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்படவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்.

அதன் பின் தமிழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.

உண்மை நிலவரம் என்னவென்றால் நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தவில்லை என்பது தான்.

இதற்கு காரணம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தாத முதல்வர் தான்.

ஆட்சி நடத்த தெரியாத பொம்மை முதல்வராக உள்ளார். 2026 ஆட்சி மாற்றத்திற்கான அரிய வாய்ப்பு.

இதை தவறவிடாமல வெற்றி பெற வேண்டும் என்றார்.

மத்திய இணை அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, த.மா.க., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பா.ஜ., முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நயினார் நாகேந்திரன் பிரசார பயண பாடலை முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். குறும்படத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் வெளியிட்டார்.

#annamalai bjp bjp tamilnadu KAnnamalai Nainar Nagendran
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபீகார் தேர்தல் NDA கூட்டணி தொகுதி பங்கீடு முடிவுற்றது
Next Article கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், CBI விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

Related Posts

2026 தேர்தல்

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,527 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,527 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.