Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»சென்னையில் இரண்டு இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

சென்னையில் இரண்டு இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

September 22, 20252 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னையில் இரு இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த அலுவலகங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த இரு அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதை அறிந்த அலுவலக ஊழியர்கள் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, நுங்கம்பாக்கம் போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இரு அலுவலகங்களில் பணி புரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்து வெகு தொலைவில் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிக்க :  முறையான ஆதாரம் இல்லாத வழக்கு - நீதிமன்றம் எச்சரிக்கை !

இதனால், ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகிய இரு அலுவலகங்களில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த வெடி குண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்ததில், ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல, வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது தெரிய வந்தது. இந்த மின்னஞ்சல்களை அனுப்பிய மர் நபர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சமீபகாலமாக வெடி குண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், ஆட்சியர் அலுவலகம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிக்க :  22 வயது இளம் பெண்...எட்டு மாதமாக நடந்த கேங் ரேப்...வீடியோ எடுத்து மிரட்டிய திமுக பிரமுகர் கைது!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனிடையே, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் வீட்டில் மர்ம நபர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை அடுத்து, அவரது வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற் கொண்டனர்.

நுங்கம்பாக்கம் ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றி சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சோதனைக்கு பிறகு வெடி குண்டுகள் ஏதும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதன் பின்னரே அது வெறும் புரளி என தெரிய வந்தது.

Chennai Bomb chennai bomb threat chennai meteorological centre GST Office
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதாதா சாகேப் பால்கே விருது மலையாள சினிமாவுக்கு கிடைத்த கௌரவம் – மோகன்லால்
Next Article GST வரிகள் குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.