Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»ஊழலுக்கு வழி வகுக்கும் தற்காலிக ஆசிரியர் பணி அமர்த்தும் திட்டம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் !

ஊழலுக்கு வழி வகுக்கும் தற்காலிக ஆசிரியர் பணி அமர்த்தும் திட்டம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் !

June 29, 20221 Min Read61 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தும் செயலை கைவிடவேண்டும். இந்த செயல் ஊழலுக்கு வழி வகுக்கும் அதனால் உடனே தமிழக அரசு கைவிட வேண்டும்.

காலிபணியிடங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிககளில் மொத்தம் 13,331 காலிபணியிடங்கள் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், காலிபணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு செய்தது தமிழக அரசு. பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம் வழங்கபட்டது.

TN TRB

குழப்பம்

இந்த அறிவிப்பு பல வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஆனால் அந்த காலிபணியிடங்களை பற்றிய தகவலை எவ்வாறு தெரிந்துகொள்ளவது என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதையும் படிக்க :  என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் தாம்பரம் போக்குவரத்து அதிகாரி யுவராஜ்
விஜயகாந்த் கண்டனம்

இந்த தற்காலிக ஆசிரியர் பணி நியமன அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வெளியிட்டு அறிக்கையில், ‘தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

Notice

கடந்த 2013 , 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 60 ஆயிரம் பேர். இவர்கள் அனைவரும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசு ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிக்க :  விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது, வதந்தி பரப்ப வேண்டாம் - பிரேமலதா விஜயகாந்த் !

அவர்களுக்கு முதலில் பணி வழங்கப்பட வேண்டும். இது திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்று. மேலும், இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதை தமிழக அரசு நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எனவே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி அளிக்க வேண்டும்.

60 ஆயிரம் பேர் condemnations DMDK teachers temporary temporary teachers filling vijayakanth அரசியல்வாதி விஜயகாந்த் ஊழலுக்கு வழி வகுக்கும் கண்டனம் தற்காலிக ஆசிரியர் பணி தேமுதிக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆஸ்கர் குழுவில் முதல் தென்னிந்திய நடிகர்; சூர்யாவிற்கு முதல்வர் பாராட்டு !
Next Article உதய்பூர் தலை துண்டித்து கொலை ! தீவிரவாத அமைப்புடன் தொடர்பா ! என்ஐஏ விசாரணை !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.