Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ராஜஸ்தானில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

February 17, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

​​ராஜஸ்​தானில் சட்​ட​விரோத பட்​டாசு ஆலை​யில் ஏற்பட்ட பயங்கர வெடி​விபத்​தில் 8 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

ராஜஸ்​தானின் அல்​வார் மாவட்​டம், பிவாடி தொழிற்​பேட்​டை​யில் மூடப்​பட்ட ஒரு தொழிற்​சாலை​யில் சட்​ட​ விரோத​மாக பட்​டாசு ஆலை இயங்கி வந்​துள்​ளது. இங்​குள்ள ஒரு கட்​டிடத்​தில் நேற்று காலை​யில் திடீரென வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கட்​டிடங்​களுக்​கும் தீ வேக​மாகப் பரவியது. இதில் மேலும் 3 முறை வெடி விபத்து ஏற்​பட்​டது.

விபத்​தின் ​போது அந்த ஆலை​யில் சுமார் 25 தொழிலா​ளர்​கள் இருந்​த​தாக​வும் இவர்​கள் பிஹார் மற்​றும் உ.பி.யை சேர்ந்​தவர்​கள் எனவும் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த விபத்​தில் 8 தொழிலாளர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் இருவர் காயம் அடைந்தனர். வெடி விபத்தை தொடர்ந்து அரு​கில் உள்ள ஆலைகளில் இருந்த தொழிலா​ளர்​கள் பாது​காப்பு கருதி வெளியேற்​றப்​பட்​டனர். அப்​பகு​தி​யில் தற்​காலிக​மாக மின் இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டது.

இதையும் படிக்க :  மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு

தீயை அணைக்​கும் பணி​யில் 6 தீயணைப்பு வாக​னங்​கள் ஈடுபடுத்​தப்​பட்​டன. தீயணைப்பு வீரர்​கள் நீண்​டநேரம் போராடி தீயை கட்​டுப்​படுத்​தினர். தொழிற்​சாலை கட்​டிடத்தை குத்தகைக்கு எடுத்​தவர், அதன் உரிமை​யாள​ருக்கு தெரி​யாமல் அங்கு பட்​டாசு தயாரித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்பாக போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து விசாரிக்கின்றனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article20 ஆயிரம் இடங்களில் சக்தி கேந்திரா பிரச்சார கூட்டம்: பாஜக தலைவர்கள் இன்று தொடக்கம்
Next Article பதவி விலகும் முன் முகமது யூனுஸ் ஆற்றிய உரை – இந்தியாவுக்கு எதிரான பேச்சால் சர்ச்சை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.