Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள்!

டி20 உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள்!

February 4, 20263 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வம்சாவளி வீரர்​கள் பலர் பல்​வேறு அணி​களின் சார்​பில் பங்​கேற்​க​வுள்​ளனர். அதிகபட்சமாக கனடா அணி​யில் 11 இந்​திய வம்​சாவளி வீரர்​களும், அமெரிக்​கா​வில் 9 பேரும், ஓமனில் 7 பேரும், ஐக்​கிய அரபு அணி​யில் 7 பேரும் இடம்​பெற்​றுள்​ளனர்.

இதுத​விர நியூஸிலாந்து அணி​யில் இரு​வரும், தென் ஆப்பிரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இத்​தாலி, நெதர்லாந்து ஆகிய அணி​களில் தலா ஒரு இந்​திய வம்சாவளி வீரர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். இந்த வகை​யில் மொத்​தம் 40 இந்​திய வம்​சாவளி வீரர்​கள் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளை​யாட உள்​ளனர்​.

முக்​கிய இந்​திய வம்​சாவளி வீரர்​கள் குறித்த விவரம்:

சவுரவ் நேத்​ர​வாக்​கர்: மும்​பையைச் சேர்ந்த சவுரவ் நேத்​ர​வாக்​கர், அமெரிக்க கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்​றுள்​ளார். வரும் 7-ம் தேதி மும்​பை​யில் நடை​பெறவுள்ள போட்​டி​யில் இந்​திய அணிக்​கெ​தி​ராக களமிறங்​கு​கிறார் சவுரவ் நேத்​ர​வாக்​கர்.

24 வயதான சவுரவ் நேத்​ர​வாக்​கர், அமெரிக்க அணி​யின் முக்​கிய வீரர்​களில் ஒரு​வ​ராக இருக்​கிறார். 2024-ம் ஆண்டு நடை​பெற்ற டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் அமெரிக்க அணி​யின் வெற்​றிக்கு உறு​துணை​யாக இருந்​தார். கம்ப்​யூட்​டர் சாஃப்ட்​வேர் இன்​ஜினீய​ரான இவர், 2024-ல் பாகிஸ்​தானுக்கு எதி​ரான போட்​டி​யில் சிறப்​பாக செயல்​பட்டு வீழ்த்​தி​னார். இதன்​மூலம் சூப்​பர்-8 சுற்​றுக்கு அமெரிக்க அணி சென்​றது.

சவுரவ் நேத்​ர​வாக்​கர் கூறும்​போது, “இந்​தி​யா​வுக்கு வந்து தாயக அணிக்​கெ​தி​ராக விளை​யாடு​வதை எப்​படிச் சொல்​வது என்று தெரிய​வில்​லை. இது ஒரு உணர்ச்​சிகர​மான தருணம். நான் மும்​பை​யில்​தான் கிரிக்​கெட் விளை​யாடத் தொடங்​கினேன். பின்​னர் விளை​யாட்டை கைவிட்​டு​விட்டு அமெரிக்கா சென்​றேன்.

இதையும் படிக்க :  பஞ்சாப் அணியை பந்தாடிய டெல்லி - 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஆனால், அங்கு சென்ற பின்​னர் மீண்​டும் கிரிக்​கெட்​டில் இணைவேன் என்று எதிர்​பார்க்​க​வில்​லை. மேலும், சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்​பது குறித்து நினைத்​துப் பார்க்​கவே இல்​லை” என்​றார். மோனங்க் பட்​டேல்: அமெரிக்க அணி​யின் கேப்​ட​னாக இருக்​கும் மோனங்க் படேல், இந்​தி​யா​விலுள்ள ஆனந்த் பகு​தி​யைச் சேர்ந்​தவர்.

இவர் குஜ​ராத்​தின் 19 வயதுக்​குட்​பட்​டோர் அணி​யில் விளை​யாடிய​போது அவருடன் இணைந்து பந்​து​வீசி​ய​வர் இந்​திய அணி​யின் பந்​து​வீச்சு நட்​சத்​திரம் ஜஸ்​பிரீத் பும்​ரா. தற்​போது இந்​திய அணிக்​கெ​தி​ராகவே விளை​யாட வந்துள்ளார் மோனங்க்.

இதுகுறித்து மோனங்க் கூறும்​போது, “சிவப்பு பந்​துகளி​லும், வெள்​ளைப் பந்​துகளி​லும் நாங்​கள் கிரிக்​கெட் விளை​யாடி இருக்​கிறோம். அந்​தக் காலம் சிறப்​பான காலம் என்று சொல்​வேன். அப்​போது ஜஸ்​பிரீத் பும்​ரா​வுடன் இணைந்து விளை​யாடி இருக்​கிறேன். அப்​போதே கிரிக்​கெட்​டில் பெரிய அளவில் சாதிப்​போம் என்று நான் தெரிந்து வைத்​திருந்​தேன்” என்​றார்.

ஜஸ்​பிரீத் சிங்: பஞ்​சாபைச் சேர்ந்​தவர் ஜஸ்​பிரீத் சிங். இவர் இத்​தாலி அணி​யில் இடம்​பெற்​றுள்ள இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜஸ்​பிரீத் சிங், இளம்​வய​திலேயே இந்​தி​யாவை விட்​டுச் சென்​று​விட்​டார். இந்​தி​யா​விலுள்ள பக்​வாரா பகு​தி​யைச் சேர்ந்​தவர். 32 வயதாகும் ஜஸ்​பிரீத் சிங், 2006-ல் இந்​தி​யா​விலிருந்து இத்​தாலி​யின் மிலன் நகருக்கு தனது குடும்​பத்​தா​ருடன் சென்​று​விட்​டார். 2016-17-ல் கிரிக்​கெட் விளை​யாடத் தொடங்​கி, சர்​வ​தேச போட்​டிகளில் 2019-ல் ஜஸ்​பிரித் சிங் அறி​முக​மா​னார்.

இதையும் படிக்க :  சஞ்சு சாம்சன் அதிரடி: மே.இ தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஆர்​யன் தத்: பஞ்​சாபைச் சேர்ந்த ஆர்​யன் தத், தற்​போது நெதர்​லாந்து அணிக்​காக கிரிக்​கெட் விளை​யாடி வருகிறார். 2023-ல் நடை​பெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்​டி​யில் நெதர்​லாந்து அணிக்​காக பங்​கேற்​றார். 22 வய தான இவர் பிறந்​தது நெதர்​லாந்​தின்​தான். 1980-களி​லேயே இவரது குடும்​பம் பஞ்​சாபிலிருந்து நெதர்​லாந்​துக்​குச் சென்​று​விட்​டது. இவரது நெருங்​கிய உறவினர்​கள் டெல்​லி​யிலும், பஞ்​சாபிலும் உள்​ளனர்.

தில்​பிரீத் பாஜ்​வா: பஞ்​சாபின் குர்​தாஸ்​பூரைச் சேர்ந்​தவ் தில்​பிரீத் பாஜ்​வா. 2020-ம் ஆண்​டில் பஞ்​சாபிலிருந்து கனடாவுக்​குச் சென்​று​விட்​டார். கனடா அணி​யின் கேப்​ட​னாக இவர் இப்​போது இந்​தி​யா​வுக்​குத் திரும்​பி​யுள்​ளார். பஞ்​சாபில் இருந்​த​போது உள்​ளூர் அணி​களுக்​காக பல்​வேறு போட்​டிகளில் பங்​கேற்​றுள்​ளார். கனடா​வில் நடை​பெற்று வரும் குளோபல் டி20 லீக் கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்று திறமையை வளர்த்து எடுத்​துள்​ளார்.23 வயதாகும் தில்​பிரீத், 2024-ல் நடை​பெற்ற டி20 உலகக் கோப்​பை​யிலும் கனடா அணிக்​காக விளை​யாடி​னார்.

தில்​பிரீத் பாஜ்​வா

ஜதிந்​தர் சிங்: லூதி​யா​னாவைச் சேர்ந்​தவர் ஜதிந்​தர் சிங், 20 ஆண்​டு​களுக்கு முன்பே இந்​தி​யாவை விட்​டுச் சென்​று​விட்​டார். 36 வயதான இவர் ஓமன் அணியின் கேப்​ட​னாக செயல்​பட்டு வரு​கிறார். 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக ஓமன் அணிக்​காக பல்​வேறு போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார். ஓமன் அணி பங்​கேற்​கும் லீக் போட்​டிகள் அனைத்​தும் இலங்​கை​யில்​தான் நடை​பெறவுள்​ளன. லீக் போட்​டி​யில் வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்​கு முன்​னேறி​னால்​ சொந்​த நாட்​டில்​ விளை​யாட அவருக்​கு ​வாய்​ப்​புக்​ கிடைக்​கும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஎண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தவில்லை: ரஷ்யா விளக்கம்
Next Article “டெல்லி கேப்பிடல்ஸில் அபிஷேக் சர்மாவை தக்கவைக்குமாறு கெஞ்சினேன்” – பாண்டிங்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.