Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»காகித ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

காகித ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

March 1, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அருகே புஷ்பத்​தூரில் உள்ள தனி​யார் காகித ஆலை​யில் காகிதம் அரைக்​கும் இயந்​திரத்தை சுத்​தம் செய்​யும் போது விஷ வாயு தாக்​கிய​தில் வடமாநிலத் தொழிலா​ளர்​கள் 2 பேர் உயி​ரிழந்​தனர்.

பழநி அரு​கே​யுள்ள புஷ்பத்​தூரில், திருப்​பூர் மாவட்ட எல்​லை​யில் தனி​யார் காகித ஆலை செயல்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், நேற்று காலை பழைய காகிதங்​களை அரைக்​கும் இயந்​திரத்​தின் (பாய்​லர்) உட்​பகு​தி​யில் இறங்கி சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த நூர் அலாம் (32), ராம்​புரூஸ் மஞ்​சூரி (35) ஆகியோர் விஷ வாயு தாக்​கிய​தில் மயக்கமடைந்​தனர்.

இதையும் படிக்க :  சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் !

அங்​கிருந்​தவர்​கள் அவர்​களை மீட்​டு, திருப்​பூர் மாவட்​டம் மடத்​துக்​குளத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால், இரு​வரும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, இரு​வரது உடல்​களை​யும் பிரேதப் பரிசோதனைக்​காக உடுமலைப்​பேட்​டை​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். விஷ வாயு தாக்கி தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தது தொடர்​பாக, பழநி சாமி​நாத​புரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதாழையூத்து பெண் ஊராட்சித் தலைவரை கொல்ல முயன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை உறுதி
Next Article பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக்கானலில் தொழிலதிபர் கொலை – 9 பேர் கைது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.