Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»நாகை மீனவர்கள் 11 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் 11 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

October 6, 20251 Min Read88 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், கடற்கொள்ளையர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும் மீனவர்களை இரும்புகம்பி, கத்தி, கட்டை, பைப், கயிறு உள்ளிட்ட ஆயுதங்களால் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

இதில் 11 பேர் மீனவர்களும் காயம் அடைந்துள்ளனர். மீனவர்களிடம் இருந்து செல்போன், பைபர் படகில் உள்ள இன்ஜின் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரண பொருட்களை பறித்து சென்றுள்ளனர்.

இதையும் படிக்க :  மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் - ஆணைய தலைவர் திட்டவட்டம் !

இதனையடுத்து மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.

காயமடைந்த மீனவர்களில் 10 பேர் நாகை அரசு மருத்துவமனையிலும், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஒரு மீனவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fisherman Attacked Nagai Fisherman Sri Lankan pirates
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை
Next Article பீகார் தேர்தல் தேதியை மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

Related Posts

தமிழ்நாடு

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் – 6 பட்டதாரி இளைஞர்கள் கைது

February 7, 2026
இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன்

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.