Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

February 14, 20261 Min Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​தார். சேலம் சீல​நாயக்​கன்​பட்டி பைபாஸ் பகு​தி​யில் உள்ள தாள ​முத்து நடராஜன் மைதானத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்​தது.

இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்க சீல​நாயக்​கன்​பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த, வடமாநில இளைஞர் சிராஜ் (37) வந்​திருந்​தார். அவர் கடந்த 20 ஆண்​டு​ களாக மனை​வி, மகன், மகளு​டன் சேலத்தில் வசித்து வந்தார். மேலும், வெள்​ளிப் பட்டறை மற்​றும் கட்​டிட வேலைக்கு சென்று வந்​தார்.

தவெக நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க அடை​யாள அட்டை வைத்​திருந்​தவர்​கள் மட்​டுமே அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், அடை​யாள அட்டை ஏது​மின்றி சிராஜ் உள்ளே நுழைந்​துள்​ளார்.

இதையும் படிக்க :  ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலக வேண்டும் - அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு !

விஜய் பேசி முடித்து கிளம்​பத் தயா​ராக இருந்த நேரத்​தில், நீண்​டநேரம் வெயி​லில் காத்​திருந்த சிராஜ் திடீரென மயங்கி விழுந்​தார். மைதானத்​தில் இருந்த ஆம்​புலன்ஸ் மூலம் சிராஜ் சீல​நாயக்​கன்​பட்டி பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார்.

அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், சிராஜ் ஏற்​கெனவே இறந்து விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். தகவலறிந்து வந்த தவெக மத்​திய மாவட்​டச் செய​லா​ளர் பார்த்​திபன், சிராஜ் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறி​னார்.

அன்​ன​தானப்​பட்டி போலீ​ஸார் சிராஜ் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். முதல்​கட்ட விசா​ரணை​யில், ஓராண்​டுக்கு முன்பு உடல்​நிலை பாதிப்பட்ட சிராஜ், இதய அறுவை சிகிச்சை செய்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. தொடர்ந்​து, அன்​ன​தானப்​பட்டி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வருகின்​றனர்​.

இதையும் படிக்க :  ஷின்சோ அபே பாதுகாப்பு வீரர்களிடம் குறை இருந்துள்ளது - ஜப்பான் போலீஸ் அதிகாரி !

இதுகுறித்து கட்சி நிர்​வாகி நிர்​மல்​கு​மார் கூறும்​போது, “வட​மாநில இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டதும் உடனே முதலுதவி செய்​து, ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தோம். எனினும் அவர் உயி​ரிழந்​தார். இது எங்​களுக்கு மிக​வும் வருத்​தம் அளிக்​கிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“விஜய் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார்” – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
Next Article தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகள்: டெல்லிக்கு மாற்றக் கோரி மனு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.