Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ptp»சென்னை – பெங்களூரு இனி 1.13 மணிநேரத்தில் செல்லலாம்… ரயில்வேயின் புதிய திட்டம் – பட்ஜெட்டில் தகவல்

சென்னை – பெங்களூரு இனி 1.13 மணிநேரத்தில் செல்லலாம்… ரயில்வேயின் புதிய திட்டம் – பட்ஜெட்டில் தகவல்

February 2, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு 1 மணிநேரம் 13 நிமிடங்களில் செல்லும் வகையில் அதிவேக ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக ரயில், கனிம தொழில் பெரு வழித்தடம் உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழ்நாட்டிற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தாது வளம் மிக்க மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய அரிய வகை கனிம தொழில் பெரு வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான இந்த தொழில் இணைப்பு மூலம், ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள ‘மோனசைட்’ போன்ற கனிம மணலைப் பிரித்தெடுக்கப் புதிய ஆலைகள், ஆராய்ச்சி மையங்கள் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், சென்னை, ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இ-வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க :  இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்

இதே போல், தென்னிந்தியாவின் நீண்ட காலக் கனவான ஹைதராபாத் – சென்னை, சென்னை- பெங்களூரு இடையே அதிவேக ரயில் இயக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, வர்த்தகப் போக்குவரத்தையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் செல்லும் வகையில் அதிவேக ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை - எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 3 நகரங்களை இணைத்து “தெற்கு அதிவேக முக்கோணம்” என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும் எனக் கூறினார். இத்திட்டம் மூலம் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் பயன் அடையும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் ரயில் சுமார் 4 மணிநேரத்தில் தற்போது செல்லக்கூடிய நிலையில், இந்த அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு ஒரு மணிநேரம் 13 நிமிடங்களில் செல்லலாம். இதே போன்று, சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு 2 மணிநேரம் 55 நிமிடங்களில் சென்றடையலாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழா ! கருடர்கள் வானத்தில் வட்டமிட்ட அதிசயம்….
Next Article பலுசிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை | பாக். ராணுவம் – தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்

Related Posts

ptp

வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 70% அளவுக்கு சீரடைந்ததாக மத்திய அரசு தகவல்

March 27, 2026
ptp

ஸ்டீல் டப்பா vs கண்ணாடி டப்பா: எதில் சாப்பாடு கொண்டு போவது ஆரோக்கியம்?

March 18, 2026
ptp

பாகிஸ்தான் பரிதாபம் தொடர்கிறது: வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்தது!

March 16, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.