திரவுபதி முர்முவுவை நேரில் வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி !
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுவை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தார். வாழ்த்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை முடிவடைகிறது. எனவே அவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில்...