ஃபிட்னஸ் கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வளிக்கும் உத்தானாசன யோகப் பயிற்சிMay 24, 2022 உத் என்றால் சமஸ்கிருதத்தில் “சக்தி வாய்ந்த” (powerful) என்று பொருள். “தான்” என்றால் “நீட்டுதல்” என்று பொருள். அதாவது சக்தி வாய்ந்த நீட்டுதல் (powerful stretching) என்று…