அரசியல் மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் திட்டவட்டம் !July 20, 2022 தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். மின் கட்டண உயர்வு தமிழகத்தில்…