தனுஷின் பிறந்த நாளையொட்டி நானே வருவேன் படத்தின் போஸ்டர் வெளியீடு!July 27, 2022 போஸ்டர் வெளியிடு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.…