அரசியல் “தமிழ் வடிவ கேள்வித்தாளுடன் மறுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்” – இஸ்ரோ இயக்குநருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்!April 25, 2022 மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்து வளாகத்தில் நடந்த எழுத்துத் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப் பட்டுள்ளது. தமிழ் வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என மதுரை…