அரசியல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ‘நன்றி அண்ணா’ என பதிலளித்த தேஜஸ்வி யாதவ் !August 11, 2022 பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், ‘நன்றி அண்ணா’ என பதில் கூறியுள்ளார். தேஜஸ்வி யாதவ்…