விலங்குகளின் கண் பார்வையிலிருந்து மனித பார்வை எவ்வாறு வேறுபடுகிறது?
தூரங்களைச் சரியாகக் கணிக்கவும் ஆழ்பொருள்களைக் காணவும் நம் தலையின் முன்புறத்தில் இரண்டு கண்கள் அமைந்துள்ளன. மரங்களில் கிளைக்குக் கிளை ஆடி அசைந்து இயங்க வேண்டியிருந்ததால் இடை தூரங்களைத் துல்லியமாகக் கணிக்க வேண்டியதாயிற்று. அதனால் அதற்கேற்ப...