அதர்வாவின் குருதி ஆட்டம் இன்று ரிலீஸ் – இயக்குனர் நன்றி !
அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குருதி ஆட்டம் ரிலீஸ் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் எழுதி,...