வைரலாகும் பொன்னியின் செல்வன் பட வீடியோ!
புதிய வீடியோ கல்கி எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா...