கச்சநத்தம் படுகொலை : 27 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு !
சிவகங்கை கச்சநத்தத்தில் நடந்த படுகொலை வழக்கில் 27 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கச்சநத்தம் படுகொலை சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான இரு சமூகம்...