ஆர்.ஜே.பாலாஜி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
படப்பிடிப்பு வீட்ல விசேஷம் படத்தை அடுத்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்க, ஐசரி கே...