ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் – அறிவியலும் ஆபத்தும்
ஒருநாள் நமது கணினியை திறக்கும் போது வழக்கத்திற்கு மாறாக “உங்களது கணினி முடக்கப்பட்டு விட்டது. நீங்கள் உங்களது தகவல்களை மீண்டும் பெற விரும்பினால் இவ்வளவு பணத்தை கொடுத்தாக வேண்டும்” என்ற மெசேஜ் காண்பிக்கப்படுகிறது. இவ்வாறு...