ஆண்டிப்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிக்கு மூன்று நாள் விடுமுறை !
ஆண்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை. பள்ளியில் கொரோனா தேனி, ஆண்டிப்பட்டியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படித்த...