சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் !
பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்...