கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை கூட்டம் – போக்குவரத்து பாதிப்பு !
சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை காட்டு யானை வழி மறித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யானை கூட்டம் ஈரோடு, தமிழக – கர்நாடக எல்லையிலுள்ள காரப்பள்ளம் வன பகுதியில், காட்டு யானை ஒன்று தனது...