2026 தேர்தல் ரோடு ஷோ நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடைOctober 27, 2025 கரூரில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி பலியாகினர். இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக…