75வது சுதந்திர தினம் – புகைப்படத்தை மாற்றிய முதலமைச்சர் !
தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் சுயவிவர புகைப்படத்தை மாற்றி, கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து, மறைந்த தந்தை முதல்வர்களுக்கான கொடியேற்ற உரிமையை உறுதி செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது...