சாதனைப் படைத்த சினுக் ஹெலிகாப்டர்.. அசத்தும் இந்திய விமானப்படை!
இந்திய விமானப் படையின் சினூக் ஹெலிகாப்டர், சண்டிகரில் இருந்து அசாமின் ஜோர்ஹாத் வரை ஏழரை மணி நேரம் பறந்து, நீண்ட இடைவிடாத ஹெலிகாப்டர்கள் பறக்கும் சாதனை வரிசையில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது சினூக் ஹெலிகாப்டர்....