துணை வேந்தர் நியமன மசோதா எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் கடிதம் !
துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச்செயலருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் கடிதம் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசை நியமிக்க வகை செய்யும் மசோதா...