Public Cryptocurrency vs Private Cryptocurrency என்ன வித்தியாசம்?
கிரிப்டோகரன்சியின் மிக முக்கிய தொழில்நுட்பமே blockchain தொழில்நுட்பம் தான். அதீத பாதுகாப்பு காரணமாக தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் பெரிய அளவில் விரும்பத்தகுந்த ஒன்றாக உள்ளது. Blockchain என்றால் என்ன? “Blockchain is a distributed,...