ஒண்டிவீரன் நினைவு நாள் – முதல்வர் ட்விட் !
ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒண்டிவீரன் நினைவு நாள் இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்...