பெண் மீது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தாக்குதல் – அண்ணாமலை கண்டனம் !
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பெண் ஒருவரை தாக்குவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை கண்டனம் அண்ணாமலை தனது...