‘BABY ON BOARD’ வாசகம் பொறித்த ஆடையுடன் பிரபல ஹிந்தி நடிகை !
பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகை நடிகை ஆலியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். ஹிந்தி நடிகை அயன் முகர்ஜி இயக்கத்தில், நடிகர் ரன்பீன் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் இணைந்து...