”வரதட்சணை அளிப்பதன் மூலம் அசிங்கமான பெண்களை எளிதில் திருமணம் செய்து வைக்கலாம்”- கூறுவது இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்டம்.
வரதட்சணை முறையின் நன்மைகளை பட்டியலிடும் புத்தகப் பக்கத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது போன்ற வாசிப்புப் பொருட்கள் இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும் வரதட்சணை கொடுமைக்கு நியாயத்தையும் கற்பித்து மக்களைத்...