குற்றாலத்தில் தொடங்கியது சாரல் மழை – இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் !
தென்காசி பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றால சாரல் மழை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு...