நீச்சல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்த நடிகர் மாதவனின் மகன் !
பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்துள்ளார். தேசிய சாதனை புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்ற 48வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபல...