அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜா !
அமெரிக்காவில் நிகழ்ச்சியை முடித்து விட்டு இசையமைப்பாளர் இளையராஜா சென்னை வந்தடைந்தார். இளையராஜா இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். இதனால் நாடாளுமன்ற மாநிலங்களவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சியை முடித்துவிட்டு...